பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 534 புள்ளிகள் உயர்ந்து 60,379 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,956 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து வந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 534 புள்ளிகள் அல்லது 0.89% என உயர்ந்து 60,379 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 146 புள்ளிகள் அல்லது 0.84% உயர்ந்து 17,956 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,845 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,806 ஆகவும் நிறைவடைந்தது.