Sensex: பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 399 புள்ளிகள் சரிந்து  60,634 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,043 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 399 புள்ளிகள் சரிந்து  60,634 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,043 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 399 புள்ளிகள் அல்லது 0.65% சரிந்து 60,634 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 113 புள்ளிகள் அல்லது 0.62% சரிந்து 18,043 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய நாள் வர்த்தக முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,033 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,157 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.