பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 353 புள்ளிகள் உயர்ந்து 61,864 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,371 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 353 புள்ளிகள் அல்லது 0.58% உயர்ந்து 61,864 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 104 புள்ளிகள் அல்லது 0.57% உயர்ந்து 18,371 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய நாள் வர்த்தக முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,510 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,267 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.