டெல்லியில் பாஜக எம்.பி மீது காலணி வீச்சு

டெல்லியில் உள்ளபாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக எம்.பி நரசிம்ம ராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துக்

டெல்லியில் உள்ளபாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக எம்.பி நரசிம்ம ராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துக் கொண்டிருக்கும் பொது, அவர் மீது ஒரு நபர் காலனியை கழற்றி வீசியுள்ளார்.

இதனையடுத்து, காலனியை வீசிய நபரை போலீசார் உடனடியாக வெளியேற்றி, அவரை கைது செய்து விசாரித்து .