தலை ஒட்டி பிறந்த சகோதரிகள் முதன்முறையாக வாக்களித்தனர்

This news gives information about Sisters born to head voted for the first time

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல்11-ம் தேதி தொடங்கி இன்று இறுதி  மற்றும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று ஏழாம் கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் நடைபெற்றது.

இது தவிர தமிழகத்திலும் சூலூர் உட்பட 4 தொகுதிகளில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் பீகாரில் சபா மற்றும் ஃ பாரா என்ற தலை ஒட்டி பிறந்த சகோதரிகள் இருவருக்கும் 18 வயது முடித்த நிலையில் முதன்முறையாக தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

unknown node

தலை ஒட்டி பிறந்து இருந்தாலும் இருவருக்கும் தனி தனி வாக்காளர் அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இருவரும் தங்களது வாக்கை தனித்தனியாக பதிவு செய்தனர்.