மோடி பதவி ஏற்பு விழா : சோனியா காந்தி,ராகுல் காந்தி பங்கேற்பு

நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிரதமர் மோடியின் பதவி

நடத்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெருமைப்பாண்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழா நாளை  நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்ற பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  நாளை நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி,ராகுல் காந்தி மற்றும் குலாம்நபி ஆசாத் பங்கேற்கின்றனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.