கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம்

கேரளாவின் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

கேரளாவின் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

கடந்த சில வாரங்களாக அக்கினி நட்சத்திரம் துவங்கிய நிலையில், அனைத்து இடங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.  தற்போது அக்கினி நட்சத்திரம் நிறைவடைந்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ள நிலையில், கேரளாவின் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.