உறுப்பினர்களின் முழக்கங்கள் அவைக்குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.17-வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் புதிய எம்பிக்கள் பதவி ஏற்றபோது, முழக்கங்களை எழுப்பினர். இது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், உறுப்பினர்களின் முழக்கங்கள் அவைக்குறிப்பில் இடம் பெறாது .மேலும், மத ரீதியான கருத்துகளை சொல்ல மக்களவையில் அனுமதி இல்லை .அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்புடன், மக்களவை மரபுகளை காப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
மத ரீதியான கருத்துகளை சொல்ல மக்களவையில் அனுமதி இல்லை-சபாநாயகர் ஓம் பிர்லா
உறுப்பினர்களின் முழக்கங்கள் அவைக்குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 17-வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு