இந்திய தலைமை தேர்தல் ஆணையராக "சுனில் அரோரா" பொறுப்பேற்பு..!!

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பொறுப்பேற்றுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ஒ.பி ராவத்தின் பதவி இன்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய தலைமை

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பொறுப்பேற்றுள்ளார்.இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ஒ.பி ராவத்தின் பதவி இன்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பொறுப்பேற்றுக்கொண்டார்.இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற சுனில் அரோராவிற்கு தேர்தல் ஆணையர்கள் தங்களது வாழ்த்துத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

unknown node