உச்சநீதிமன்றத்தில் புதிதாக 2 நீதிபதிகள் நியமனம்....!!!

உச்சநீதிமன்றத்தில் புதிதாக 2 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் புதிதாக 2 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 2 நீதிபதிகளை நியமித்துள்ளார். டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்துள்ளார்.

மேலும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.