இந்தியாவில் நுழைந்து வரும் பன்றிக்காய்ச்சல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டறிந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
unknown nodeஇந்நிலையில் இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது இது பற்றி மகாராஷ்டிரா, ராஜஸ்தான் முதல்வர்களிடமும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்களிடமும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கேட்டறிந்தார்.
unknown nodeமேலும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்றும் ஜெ.பி.நட்டா உறுதியளித்துள்ளார்.
unknown nodeமேலும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டறிந்தேன் மேலும் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU