இந்திய விண்வெளி துறையை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்து செல்ல- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிக்கும் சீர்திருத்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிக்கும் சீர்திருத்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய விண்வெளி துறையை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்து செல்வ சீர்திருத்த நடவடிக்கையை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விண்வெளித் துறையில் மேம்பட்ட திறன்களைக் கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இந்த சீர்திருத்தங்களுடன், இந்தத் துறை புதிய ஆற்றலையும் பெறும். இது விண்வெளி நடவடிக்கைகளின் நாட்டின் அடுத்த கட்டங்களுக்கு எடுத்துச்செல்ல உதவும்.

இது இந்தத் துறையின் புதிய வளர்ச்சியை ஏற்படுத்துவதோடு இந்திய விண்வெளி உலகளாவிய விண்வெளி பொருளாதாரத்தில் ஒரு முக்கிய வீரராக இருக்க உதவும். இதன் மூலம், தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு மற்றும் இந்தியா உலகளவில் தொழில்நுட்ப சக்தியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

unknown node