பிரதமர் வேட்பாளர் பற்றி பேசி கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க வேண்டாம்...!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பிரதமர் வேட்பாளர் பற்றி பேசி கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்று  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக   புதுச்சேரி

பிரதமர் வேட்பாளர் பற்றி பேசி கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்று  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக   புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி  கூறுகையில், பிரதமர் வேட்பாளர் பற்றி பேசி கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க வேண்டாம். மதச்சார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்து பிரதமரை தேர்வு செய்யும்.ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முற்றுகையிடவுள்ளோம் என்றும்  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.