unknown node
இந்தியாவில் செயல்பட்டுவரும் TATA DOCOMO, RELIANCE என்ற இந்த இரு தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்திவிட முடிவு செய்திருக்கிறார்கள்.
unknown nodeஎனவே மேற்படி சிம் வைத்திருப்பவர்கள் MNP மூலம் உடனடியாக வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறிக்கொள்ளவும் என அந்த நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.