பயங்கரம்! கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி... பதபதைக்க வைக்கும் வீடியோ.!

ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி அங்கிருந்த குறுக்கே இருக்கும் தடுப்புகள் மீது ஏறி ஓடும் வீடியோ காட்சி இணையத்தில்

ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி அங்கிருந்த குறுக்கே இருக்கும் தடுப்புகள் மீது ஏறி ஓடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  மிகவும்அதி வேகமாக வந்த அந்த  டிப்பர்லாரிசர்வீஸ் சாலையில் இருந்த தடுப்பு கம்பிகளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

டிப்பர்லாரி கட்டுப்பாட்டை இழந்து வருவதை பார்த்த அங்கிருந்த மக்களும் வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பயங்கர விபத்தில் டிப்பர் லாரி ஒட்டி வாய்ந்த ஓட்டுநருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும்,  விபத்துக்குள்ளான அந்த டிப்பர் லாரியை கிரேன் மூலம் போலீசார் அப்புற படுத்தினார்கள். நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி தாறுமாறாக ஓடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

unknown node