காஷ்மீரில் என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்..!

#KulgamEncounterUpdate: 01 unidentified #terrorist killed. #Operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/87lQOPGAAm

காஸ்மீரில் என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அஷ்முஜி பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

unknown node