ஆர்.எஸ்.எஸ்-ம் , பா.ஜ.கவும் கடவுளை விரும்பவில்லை-ராகுல் காந்தி ட்வீட்

ஆர்.எஸ்.எஸ்-ம் , பா.ஜ.கவும் கடவுளை விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்-ம் , பா.ஜ.கவும் கடவுளை விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோட்சேவை குறித்து கூறிய கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கமலின் கருத்து தொடர்பாக பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறினார்.இதுவும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

unknown node

இந்த நிலையில் தற்போது இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில்,ஆர்.எஸ்.எஸ்-ம், பா.ஜ.க-வும் கடவுளை விரும்பவில்லை.கோட்சேவை தான் விரும்புகிறார்கள் என்று  ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.