வயிற்றுவலியால் துடித்த ஒரு மனிதனின் வயிற்றுக்குள் இருந்த அபாயகரமான ஆயுதங்கள்! அதிர்ச்சியில் மருத்துவர்கள் !

இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இவருக்கு வயது 35. இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இவருக்கு வயது 35. இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்த பரிசோதனையில், அவரின் வயிற்றிற்குள், 8 ஸ்பூன், 2 ஸ்க்ரூ ட்ரைவர், 2 டூத் பிரஷ், 1 கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தது. இதனை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இப்படி நடந்திருக்க கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

unknown node