கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,000-ஐ கடந்தது.!

கர்நாடகாவில் மொத்த கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 1.8 லட்சத்தைத் தாண்டியது.

கர்நாடகாவில் மொத்த கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 1.8 லட்சத்தைத் தாண்டியது.

கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. நேற்று ஓரே நாளில் 5218 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 1,82,354 ஆக உள்ளன.

இந்நிலையில் 79908 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளன. ஒரே நாளில் 114 பேர் உயிரிழந்துள்ளனர் . இதுவரை மொத்தம் 3312 இறப்புகள் உள்ளன.

unknown node