குருகிராமில் ஓடும் காரின் மேல் ஒருவர் அமர்ந்து மது குடித்துக்கொண்டும், மேலும் 3 பேர் ஜன்னல்களுக்கு வெளியே தலையை நீட்டியவாறும், ஒருவர் புஷ்-அப் செய்துகொண்டவரும் வைரலான வீடியோ தொடர்பாக ஹரியானா போலீசார் இருவரை கைது செய்தனர்.
இது தொடர்பாக வைரலாகும் வீடியோவில் ” சாலையில் கார் ஒன்று போய்க்கொண்டுகிறது அதில் ஒரு நபர் காரின் மேல் மது அருந்துவதை காணலாம். அதே சம்பவத்தின் மற்றொரு வீடியோவில், மேலே இருக்கும் நபர் நகரும் காரின் மேல் புஷ்-அப் செய்வதைக் காணலாம். பின்னர், மேலும் மூன்று ஆண்கள் கார் கண்ணாடிகள் வழியாக தலையை வெளியே நீட்டிக்கொண்டுள்ளனர்.
unknown nodeunknown node