ராபர்ட் வாதோரா மீது விசாரணை சாதாரண விஷயம்....மமதா கருத்து...!!

லண்டனில் உள்ள பிரையன்ஸ்டன் பகுதியில் இருக்கும் சொத்து வாங்கியதில்  முறைகேட்டில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட்

லண்டனில் உள்ள பிரையன்ஸ்டன் பகுதியில் இருக்கும் சொத்து வாங்கியதில்  முறைகேட்டில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வாதோரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று அவரிடம் C.B.I  விசாரணை நடத்தியது.

இந்நிலையில் இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா தெரிவிக்கையில் , இந்த விசாரணையில் சீரியஸான விஷயம் எதுவுமே கிடையாது.சாதாரணமாக விசாரணைக்கு நோட்டீஸ்  கொடுத்து விசாரணைக்கு சென்ற நிகழ்வுதான். எதிர்கட்சிகளை ஒரே அணியில் இருப்பதால் பயந்து போய் பிஜேபி இப்படி செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.