சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குழாயில் இருந்து வீணாகும் நீரை குரங்கு ஒன்று அடக்க முயற்சி செய்து வீடியோ தான் அது.குழாய் ஒன்றில் இருந்து வெளியேறும் நீரை ஒரு குரங்கு குழாயின் அருகில் சென்று இலைகளைக் கொண்டு அடைக்க முயற்சி செய்கிறது. ஆனால் தண்ணீரை அடைக்க முடியவில்லை.
unknown nodeகுரங்குக்கு இருக்கும் புத்திசாலித்தனம் ..! மனிதர்களுக்கு இருக்குமா..?அசத்தல் வீடியோ ..!
If other beings of the #wild can have such #grace, #intelligence and #sensitivity ...then I really don't know what went wrong with us #humans