கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொடவுள்ள இந்தியா.!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,43,091 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,  குணமடைந்தோர் எண்ணிக்கை 1,80,013ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் மருத்துவமனையில் 1,53,178 சிகிச்சை பெற்று  வருகிறார்கள்.மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,900 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,900 உயர்ந்துள்ளது. சொல்லப்போனால் 10 ஆயிரத்தை நெருங்குள்ளது.