மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டம் ...!இன்னும் 3 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிவரும்...! மயில்சாமி அண்ணாதுரை

மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு இன்னும் 3 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிவரும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு இன்னும் 3 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிவரும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதில் சர்வதேச அளவில் இஸ்ரோ நம்பகத்தன்மையை பெற்று வருகிறது . மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு இன்னும் 3 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிவரும் என்றும்  இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.