ரூ.254.87 கோடி.! பிரதமரின் வெளிநாட்டு பயணச்செலவு.!

பிரதமர் மோடி பல்வேறு காரணங்களுக்காக அரசு முறை பயணமாக கடந்த 5 ஆண்டுகள் வெளிநாடுகளுக்கு சென்றதற்கான பயணச்செலவு விவரங்கள் மாநிலங்களவையில் வெளியிடப்பட்டுள்ளது.

PM Modi

பிரதமர் மோடி பல்வேறு காரணங்களுக்காக அரசு முறை பயணமாக கடந்த 5 ஆண்டுகள் வெளிநாடுகளுக்கு சென்றதற்கான பயணச்செலவு விவரங்கள் மாநிலங்களவையில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகலில் வெளிநாட்டு பயணச்செலவு ரூ.254.87 கோடி செலவிடப்பட்டுள்ளதாக வெளியியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.