திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ.3.29 கோடி அபராதம்விதித்துள்ளது.
பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு பணம் தொடர்பாக 3 ஆண்டுகளாக விளக்கம் தராததால் ரிசர்வ் வங்கி திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3.29 கோடி அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி ரிசர்வ் வங்கியுடன் பேசி விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார்.