நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது....! நீதிபதி எம்.ஆர் ஷாவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று...!

All staff working under Judge Shaw have been confirmed to have a child

நீதிபதி ஷாவிற்கு கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் குழந்தை பெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி, ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நீதிபதி எம்.ஆர் ஷா இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில், நீதிபதி ஷாவிற்கு கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் குழந்தை பெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், கடவுளின் கருணையால் நான் நலமுடன் இருக்கிறேன். ஆனால் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 40க்கும் மேற்பட்ட  உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை கட்டுப்படுத்த உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் புதிய  கட்டுப்பட்டு விதிமுறைகளை  வெளியிட்டது. மேலும் இந்த நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.