#Breaking:ஆறுமுகசாமி ஆணைய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

The Supreme Court has adjourned judgment in the Apollo Case against the Arumugasamy Commission

டெல்லி:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

மேலும்,ஆணையத்தின் செயல்பாடுகள்,மருத்துவக்குழு உள்ளிட்டவை பற்றி விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.