சாலையில் ஓடும் ரயில் ...... விபத்தில் சிக்கிய வாகனம்...பின்னோக்கி சென்ற ரயில்...வைரலாகும் வீடியோ...!!

பொதுவாக ரயில்வே பாதையில் அல்ல ரயில் செல்லும் பகுதியில் அருகே குடியிருப்பு இருப்பதில்லை.ஆனால் இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் கடை வீதிகளுக்கு நடுவே ,

பொதுவாக ரயில்வே பாதையில் அல்ல ரயில் செல்லும் பகுதியில் அருகே குடியிருப்பு இருப்பதில்லை.ஆனால் இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் கடை வீதிகளுக்கு நடுவே , குடியிருப்பு பகுதிகளில் ரயில்வே வழித்தடம் மட்டுமில்லாமல் ரயில் போக்குவரத்தும் தொடர்ந்து இயங்கி வருகின்றது.

அப்படி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு வீடியோ_ அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.மத்தியபிரதேச மாநிலத்தில் பிரதானமாக மக்கள் பயன்பாட்டில் உள்ள ஒரு சாலை நடுவே ஒரு ரயில் செல்லும் போது அதில் ஒரு வாகனம் மாட்டிக்கொள்கின்றது.உடனே  ரயில் ஓட்டுநர் ரயிலை பின்னோக்கி இயக்குகின்றார் ரயில் மாட்டிய வாகனம் அதில் இருந்து விடுவிக்கப்படுகின்றது.

ரயில் ஓட்டுனரின் திறமையால் விபத்து தடுக்கப்பட்ட சூழலில் அவருக்கு வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது.இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

https://www.facebook.com/DinasuvaduTamil/videos/2376129539284283/

https://www.facebook.com/DinasuvaduTamil/videos/2376129539284283/

DINASUVADU.COM