2015-2016 ஆம் ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக தமிழக அரசுக்கு 'கிருஷி கர்மான்' விருது...!!

2015-2016 ஆம் ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக தமிழக அரசுக்கு 'கிருஷி கர்மான்' விருது வழங்கப்பட்டது.

2015-2016 ஆம் ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக தமிழக அரசுக்கு ‘கிருஷி கர்மான்’ விருது வழங்கப்பட்டது.

டெல்லியில் பூசா வளாகத்தில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த “கிருஷி உன்னதி மேளாவில்” தமிழக அரசுக்கான விருதை பிரதமர் மோடியிடம் பெற்றார் அமைச்சர் துரைக்கண்ணு.

நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட தானிய உற்பத்தியில் தமிழக அரசு சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது