பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.72.41 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை மாற்றமின்றி ரூ.67.38 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
இன்றைய(டிசம்பர் 26) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!
பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல்