இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருவதால், தந்தையர்களை கவுரவிக்கும் வகையில், தந்தையர் தினத்திற்கான சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தாய்க்கு நிகரானவர் தந்தை. தாய், நம்மை 10 மாதம் சுமந்து பெற்றால் என்றால், தந்தை அவரது இறுதி மூச்சு உள்ளவரை குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்றும், தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து வாழ்பவர், தந்தை.
ஒவ்வொரு வருடமும், அன்னையை கௌரவிக்கும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், அதற்க்கு நிகராக தந்தையை கௌரவிக்கும் விதமாக, தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும், வெவ்வேறு நாட்களில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இன்று தந்தையர் தினம் கொண்டாப்பட்டு வருகின்றது. மேலும், ஒவ்வொரு சிறப்பு தினத்தன்று கூகுள் நிறுவனம் தனது கூகுள் சர்ச் பாரில் உள்ள டூடுலை மாற்றி வரும். இந்நிலையில், இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருவதால், தந்தையர்களை கவுரவிக்கும் வகையில், தந்தையர் தினத்திற்கான சிறப்பு டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி கூகுள், தனது பயனாளர்களின் தந்தைகளுக்கு தந்தையர் தின வாழ்த்து அட்டையை அனுப்புவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், அந்த வாழ்த்து அட்டையை பயனர்கள் தங்களின் வாட்ஸ்ஆப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமுக வலைத்தளங்கள் மூலம் அனுப்பலாம்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…