சவுதி இளவரசருக்கு ராணுவ அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு...!!

பாகிஸ்தான் நாட்டினுடனான பயணத்தை முடித்துக் கொண்டு சவுதி இளவரசர் சல்மானுக்கு முகமது பின் நேற்று முன்தினம் இரவு இந்தியா வந்தடைந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி

சவூதி அரேபியா நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வருகை தந்தார்

விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் நாட்டினுடனான பயணத்தை முடித்துக் கொண்டு சவுதி இளவரசர் சல்மானுக்கு முகமது பின் நேற்று முன்தினம் இரவு இந்தியா வந்தடைந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு சென்று கட்டி அணைத்து வரவேற்றார் .

இதையடுத்து சவுதி இளவரசர் சல்மானுக்கு முகமது பின்_னுக்கு நேற்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு சவுதி இளவரசர் வரவேற்றனர்