காஞ்சி மட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைவு: மேற்குவங்க முதல்வர் மம்தா ட்விட்டரில் இரங்கல்..

காஞ்சி மட பீடாதிபதி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மூச்சுத்திணறலால் காலமானார்.அவருக்கு வயது 83 ஆகும்.

காஞ்சி மட பீடாதிபதி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மூச்சுத்திணறலால் காலமானார்.அவருக்கு வயது 83 ஆகும்.

ஜெயந்திரருக்கு திடிரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் காஞ்சிபுரம் சங்கரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவருக்கு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சை பலனின்றி  ஜெயேந்திரர் காலமானார்.

காஞ்சி மட பீடாதிபதியின் மறைவுக்கு மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/MamataOfficial/status/968706849540370433

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் இரங்கல் அறிவிப்பில், ”காஞ்சி ஆச்சாரிய பூஜிய ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் காலமானது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

காஞ்சி மட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைவு: மேற்குவங்க முதல்வர் மம்தா ட்விட்டரில் இரங்கல்..