ஊனமுற்ற சிறுவனை பலாத்காரம் செய்த பெண் கைது !

திருவனந்தபுரம் நெடு மாங்காடு அருகே உள்ள கருப்பூரை சார்ந்த பெண் ஒருவர். திருமணமான இவர் கடந்து சில ஆண்டுகளுக்கு முன் தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த 14 வயது ஊனமுற்ற சிறுவன் ஒருவனை தன் வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த சிறுவன் பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் நெடு மங்காடு போலீசில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை போக்சோ பிரிவில் கைது செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025