நேற்று கிழக்கு இன்று தெற்கு...மோடியை விரட்டும் #GoBackModi....இன்றும் ட்ரெண்டிங்...!!

இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை திருப்பூர் மாவட்டத்திற்கு வர இருக்கிறார்.அநேகமாக இதை வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பரப்புரையாக பாஜகவினர்

இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை திருப்பூர் மாவட்டத்திற்கு வர இருக்கிறார்.அநேகமாக இதை வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பரப்புரையாக பாஜகவினர் கருதுகின்றனர்.ஏற்கனவே கடந்த வாரம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு எதிர்க்கட்சிகள் குறித்து விமர்சனம் செய்தார்.

unknown node

இந்நிலையில் நரேந்திர மோடி கடந்த முறை மதுரைக்கு வந்த போது#GoBackModiஎன்ற ஹேஷ்டக் உலகளவில் ட்ரெண்டிங் ஆனது.அதே போல நாளை மோடி வர இருக்கையில் இன்று இந்திய அளவில்#GoBackModiஎன்ற ஹேஷ்டக் ட்ரெண்ட்_டாகி வருகின்றது.

unknown node

நேற்று அசாம் என வடகிழக்கு மாநிலம் சென்ற பிரதமர் மோடி அங்கே_யும்GoBackModiஎன்ற வார்த்தையை பாஜகவினர் கேட்ட நிலையில் இன்றும்GoBackModiஎன்ற வார்த்தை  அதிருப்தி அடைய வைத்துள்ளது .இதை சமூகதள வாசிகள் நேற்று கிழக்கு இன்று தெற்கு என்று கிண்டல் செய்து வருகின்றனர்.