108 சேவை எண் பாதிப்பு சீரானது...!பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது..!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு 108 சேவை எண் பாதிப்பு சீரானது. 108 ஆம்புலன்ஸ் சேவை ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு,

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு 108 சேவை எண் பாதிப்பு சீரானது.108 ஆம்புலன்ஸ் சேவை ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு, காண்டிராக்ட் எடுத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து நடத்தி வருகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

இந்நிலையில் அரை மணி  நேரத்திற்கும் மேலாக  ஆம்புலன்ஸ் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.முக்கிய காரணம் என்னவென்றால் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தான் .இதன் காரணமாக 108 சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.எனவே அவசர சேவைக்கு 044-40170100 எண்ணில் தற்காலிகமாக தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில்  பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு 108 சேவை எண் பாதிப்பு சீரானது.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.