ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் விடுமுறை – தமிழக உணவுத்துறை அறிவிப்பு

2021-ஆண்டிற்கான ரேஷன் கடைகளுக்கு விடுமுறை குறித்த நாட்கள் அறிவிப்பை தமிழக உணவுத்துறை அறிவித்துள்ளது.
நடப்பாண்டிற்கான ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழக உணவுத்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, ஜனவரி 14, 26, ஏப்ரல் 14, மே 1, 14, ஆகஸ்ட் 15, செப்டம்பர் 10, அக்டோபர் 2, 15, நவம்பர் 4, டிசம்பர் 25 ஆகிய 11 நாட்கள் நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதைத்தவிர வார விடுமுறை நாட்களும் இருக்கின்றன. இந்த நாட்களை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ரேஷன் பொருட்களை தகுந்த நாட்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025