மது விற்பனை செய்த 12 பேர் ராமநாதபுரத்தில் கைது..!

மது விற்பனை செய்த 12 பேரை ராமநாதபுரத்தில் கைது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது, மேலும் இந்த கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை மீறி மது விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வருண்குமார் உத்தரவின் ராமநாதபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலரும் மது விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் மேலும் தகவலறிந்த காவல்துறையினர் விசாரணையில் மது விற்பனை செய்த 12 பேரை ராமநாதபுரத்தில் கைது செய்தனர் மேலும் கைது செய்த 12 பேரிடம் இருந்து 704 மதுபாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025