சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 142 காலிப்பணியிடங்கள்.!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் Trade Apprentices பணிக்கு 142 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விண்ணப்பிக்கும் வயது 18-24க்குள் இருக்க வேண்டும் என்றும் தகுதிகள் பணி சார்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்காக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் கடைசி நவ.,1ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் விபரங்களுக்கு cpcl.co.in என்ற இணையதள முகவரியில் அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025