தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,596 பேர் குணமடைந்தனர்.!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,14,507 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் இன்று 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,718 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று 5,596 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,58,534 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025