கஜா புயலால் 67,168 பேர் 347 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கஜா புயல் கரையை கடக்க உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.இதன் முன்னோட்டமாக ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇன்று மாலைவரை கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை,புதுக்கோட்டை மற்றும் திருவாரூரில் தாழ்வான பகுதிகளில் இருந்த 67,168 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு 347 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.