முத்தூட் நகை அடகு நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளை

கோவை  முத்தூட் நகை அடகு நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

கோவை  முத்தூட் நகை அடகு நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

கோவை முத்தூட் நகை அடகு நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2 பெண் ஊழியர்களை மிரட்டி நகை, ரூ.1 லட்சத்தை அள்ளிச்சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.