கஜா புயலால் 81,698 பேர்  461 முகாம்களில் தங்கவைப்பு ...!

கஜா புயலால் 81,698 பேர்  461 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கஜா புயலால் 81,698 பேர்  461 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கஜா புயல் கரையை கடக்க உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.இதன் முன்னோட்டமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலைவரை கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை,புதுக்கோட்டை மற்றும் திருவாரூரில் தாழ்வான பகுதிகளில் இருந்த 81,698 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு 461 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.