கால்நடைத்துறையில் 820 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும்.கால்நடைத்துறையில் 820 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.