அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் பதவி ஏற்பு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மக்களவை தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.அதிமுக ஒரு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மக்களவை தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.  இடைத்தேர்தல் முடிவுகளில் திமுக 13 இடங்களிலும்,அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வென்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் பதவியேற்றனர். சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.