A கிளாஸ் சிறை வசதிகள் குறித்து வழக்கறிஞர்கள் சொல்லும் விபரங்கள்...!!

சென்னை புழல் சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் சிறையில் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. வண்ணமடித்த சுவர், மெத்தை, தொலைக்காட்சி பேட்டி ஆகிய

சென்னை புழல் சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிலர் சிறையில் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. வண்ணமடித்த சுவர், மெத்தை, தொலைக்காட்சி பேட்டி ஆகிய வசதிகளுடன் ஒரு கைதி இருக்கும் படம் நிறைய விவாதங்களி எழுப்பியது.

இதுகுறித்து நேற்றுமுன்தினம் விளக்கமளித்திருந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ” உயர்நீதிமன்றம் A கிளாஸ் கொடுத்திருந்ததன் படிதான் அந்தக் கைதுக்கு இச்சலுகை தரப்பட்டிருந்ததே தவிர, அரசாங்கம் தனிப்பட்ட முறையில் ஏதும் தரவில்லை என்கிறார். அதை வாசித்தபோது ஒரு கைதிக்கு ஏதன் அடிப்படையில் A கிளாஸ் வசதிகள் அனுமதிக்கப்படுகின்றன. என்னென்ன வசதிகள் அதில் அடக்கம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டுமெனத் தோன்றியது.