தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு....!சென்னை  வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,வெப்பச்சலனம் காரணமாக தமிழகம்,புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.