இந்த வருட பொங்கல் சிறப்பு பேருந்துகள்.! அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.!

பொங்கல் தினத்தை முன்னிட்டு மொத்தமாக 16,932 ஆயிரம் பேருந்துகள் இயக்கபட உள்ளன. - அமைச்சர் சிவசங்கர்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு மொத்தமாக 16,932 ஆயிரம் பேருந்துகள் இயக்கபட உள்ளன. – அமைச்சர் சிவசங்கர்.

இந்த வருட பொங்கல் தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்படுபவர்களுக்கு வசதியாக வழக்கம்போல கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜனவரி 12 ஆம் தேதி வியாழன் வழக்கமாக இயங்கும் 2,300 பேரூந்துகளோடு 651 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

பொங்கல் தினத்தை முன்னிட்டு மொத்தமாக 16,932 ஆயிரம் பேருந்துகள் இயக்கபட உள்ளன. சென்னையில் 5 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த வருட பொங்கல் சிறப்பு பேருந்துகள்.! அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.!