மன்னார்குடி அருகே தனியார் பேருந்து விபத்து.

மன்னார்குடி அருகே ஆவிக்கோட்டை என்ற ஊரில்  தனியார் பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும்  30 பேர்

மன்னார்குடி அருகே ஆவிக்கோட்டை என்ற ஊரில்  தனியார் பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும்  30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…